Surprise Me!

Ilayaraja உலகத்தின் மிகச்சிறந்த Selection|Akka kuruvi Audiolaunch | Tamil Filmibeat

2022-04-26 1 Dailymotion

#Akkakuruvi #Parthiban #Saamy #Ilayaraja #PVRpictures #audiolaunch

மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை இணைந்து தயாரிக்க, இயக்குநர் சாமி இயக்கத்தில்
உருவாகியுள்ள குழந்தைகள் திரைப்படம் ‘அக்காகுருவி’. இசைஞானி இளையராஜா இசையில் தமிழ்
சினிமாவின் தரமான படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தை, பிரபல தியேட்டர் நிறுவனமான PVR
பிக்சர்ஸ் நிறுவனம் மே 6 ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறது .இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் கலந்து
கொண்டு படம் குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

“AKKA KURUVI” Is Produced by MADURAI MUTHU Movies along with KANAVU THOZHIRSALAI and Directed by Saamy.
Ilayaraja has composed the music and the movie has came as a quality creation.
The well known theatre group PVR Pictures releasing the movie all over TamilNadu on May 6th.
The movie team participated in audio launch and shared their experiences

Buy Now on CodeCanyon